Tuesday, 30 May 2017

இந்தியா-ஜெர்மனி இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து


பெர்லின்: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-ஜெர்மனி இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி- ஏஞ்சலா மெர்கல் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...