Sunday, 4 June 2017

லண்டன் தாக்குதல் : 6 பேர் பலி



லண்டன் : லண்டனின் இரு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.லண்டன் பாலத்தின் மீது பாதசாரிகள் மீது வேன் ஏற்றியும், போரக் மார்க்கெட் பகுதியில் கத்தியால் குத்தியும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் லண்டன் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர ஆலோசனை கூட்டத்திற்கும் அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...