Saturday, 3 June 2017

டிஜிட்டல் ஆகிறது கமல்ஹாசனின் 'ஆளவந்தான்'


கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது. 

இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தாலும் ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அளித்தன. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படம் தற்போது புதுப்பொலிவுடன் டிஜிட்டல் மயமாகிறது.

'ஆளவந்தான்' படத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணி இன்று தொடங்குவதாகவும், இந்த படம் விரைவில் 500 திரையரங்குகளில் பிரமாண்டமாக மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கலைப்புலி எஸ்தாணு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...