பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள படம் பேவாட்ச். டுவைன் ஜான்சன் நடித்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள், நீச்சல் உடை அணிந்து லிப் லாக் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.பேவாட்ச் படத்துக்கு தணிக்கை குழு வழங்கி உள்ள ஏ சான்றிதழை மறைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. தியேட்டர்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே படத்தை தடை செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வைகுந்த் கஸ்தூரி ரங்கன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி உள்ளிட்ட அமர்வு விசாரித்தது. வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:ஏ சான்றிதழ் பெற்ற படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்ப்பதை தடுக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே இப்படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறி படத்துக்கு தடைவிதிக்க மறுத்தது நீதிமன்றம்.
Saturday, 3 June 2017
பேவாட்ச் படத்தை சிறுவர்கள் பார்ப்பதை அரசு தடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள படம் பேவாட்ச். டுவைன் ஜான்சன் நடித்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள், நீச்சல் உடை அணிந்து லிப் லாக் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.பேவாட்ச் படத்துக்கு தணிக்கை குழு வழங்கி உள்ள ஏ சான்றிதழை மறைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. தியேட்டர்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே படத்தை தடை செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வைகுந்த் கஸ்தூரி ரங்கன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி உள்ளிட்ட அமர்வு விசாரித்தது. வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:ஏ சான்றிதழ் பெற்ற படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்ப்பதை தடுக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே இப்படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறி படத்துக்கு தடைவிதிக்க மறுத்தது நீதிமன்றம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs
Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...
-
The People's Liberation Army of China has slammed India for provoking trouble at Sikkim border after standoff with Indian troops over ...
-
TWITTER CEO Elon Musk has criticised the "media elite" and stated that the increased opposition from citizen journalism will lead...
-
Name: AdzBazar Website: www.adzbazar.com Type: PTC – Paid To Click Price: Free To Join Rank: 65/100 – Not Recommended Bri...
No comments:
Post a Comment