Saturday, 27 May 2017

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; 4 பேர் சுட்டுக்கொலை


ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூர் செக்டர் பகுதியில், பயங்கரவாதிகளின் ஊருடுவல் முயற்சி, இந்திய பாதுகாப்புபடையினரின் துரித நடவடிக்கைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...