Saturday, 27 May 2017

தலைமுடி சிகிச்சைக்கு மாடலான சேவாக்


ஜூரிச் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக்கை, சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னணி தலைமுடி சிகிச்சை மையம், தங்களது மாடலாக பயன்படுத்தியுள்ளது. அவர்களது நிறுவன விளம்பரத்தில், தலையில் முடி இல்லாத நிலையில் உள்ள சேவாக், தங்களது தயாரிப்பை பயன்படுத்திய பின், தலைமுடியுடன் சேவாக் வருவது போல இரு போட்டோக்களுடன் அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த விளம்பரங்கள், ரயில்களில் பெருமளவு ஒட்டப்பட்டுள்ளன. அந்த விளம்பர போஸ்டர், சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவிவருகிறது.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...