Tuesday, 23 May 2017

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

மான்செஸ்டர்: மான்செஸ்டர் நகரில் இன்று அதிகாலை நடந்த இசை நிகழ்ச்சியில் குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 23 வயதான இளைஞரை கைது செய்து மான்செஸ்டர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...