Wednesday, 24 May 2017

கமல் ரேஞ்ச்க்கு பில்டப் கொடுக்கும் சிபிராஜ்


மலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த சத்யா, சிபிராஜ்க்கும் கைகொடுக்கும் என படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் சத்யா என்ற புதிய படம் உருவாகி வருகிறது. சைத்தான படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் கூறியதாவது:-

சத்யா என்ற தலைப்பு எங்கள் படத்திற்கு செட் ஆகும் என்று கமல் சாரிடம் கேட்டவுடன், எங்களுக்கு கையெழுத்து போட்டு தலைப்பை பயன்படுத்த உரிமை கொடுத்தார். க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி வருகிறது.

இதுவரை 12 படத்தில் நடித்துள்ள சிபிராஜ், இந்த படத்தில் புதிதாக தெரிவார். கமலுக்கு சத்யா திருப்புமுனையாக இருந்தது போல சிபிராஜ்க்கும் இந்த சத்யா கைகொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...