Tuesday, 30 May 2017

ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள தனுஷின் மலையாள அறிமுகம்

கோலிவுட், பாலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட்டும் விரும்பும் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு ரோல்களில் பிசியாக இருப்பவர் தனுஷ். இயக்குநர் அவதாரம் பவர் பாண்டி படத்தின் மூலம் எடுத்தார்.

டொவினோ தாமஸ் தயாரித்து இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கும் 'தரங்கம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தரங்கம் படத்தில் நடிப்பது குறித்த தகவலை அவரது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் புரடெக்ஷன் ஹவுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தமிழில் நடிப்பு தயாரிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கும் தனுஷ் தமிழ், ஹிந்தி, ஹாலிவுட்டை அடுத்து மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார். மலையாள படத்தில் தனுஷின் எண்ட்ரி தமிழ் சினிமா உலகில் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...