Friday, 28 September 2018

ரன்வேயில் விமானத்தைத் துரத்தி ஓடி வந்த இளைஞர்!


நெதர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த ஒரு விமானத்தைப் பின்தொடர்ந்து ஒரு இளைஞர் தலைதெறிக்க ஓடி வந்தார். கையில் கொடி போல் ஒரு துணியை அசைத்துக் கொண்டே "வெயிட் வெயிட்" என கத்தியபடி வந்த அவரை போலீசார் கைது செய்தனர். அந்த விமானத்தைத் தவறவிட்டதால், பின்தொடர்ந்து ஓடியதாக அவர் பின்னர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...