Tuesday, 2 October 2018

ஐஎம்எப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான இந்திய பெண்!

சர்வதேச பன்னாட்டு நிதியம் என்பது உலகின் மிகவும் வலுவான நிதி அமைப்பு ஆகும். உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து இந்த அமைப்பு ஆராயும். சர்வதேச பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார இயக்குனராக ஒரு இந்திய பெண் கீதா கோபிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மவுரிஸ் ஓப்ஸ்பெல்ட் ஓய்வு பெறுவதால் இவர் கீதா பதவி ஏற்கவுள்ளார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...