Wednesday, 28 November 2018

தளபதி 63 பற்றி ராஷ்மிகா பரபரப்பு ட்வீட்.!




Rashmika Tweet : தளபதி 63 படத்தை பற்றிய பரபரப்பான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் ராஷ்மிகா. அந்த டீவீட்டில் என்ன கூறியுள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் வெளியாகி இருந்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா.
இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் தளபதி 63 நாயகி இவர் இல்லை.. நயன்தாரா தான் என்பது சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இது குறித்து ராஷ்மிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை.
விரைவில் விஜய், அட்லீயுடன் இணைந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார். மேலும் தமிழ் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...