Monday, 29 May 2017

தெரியாத தமிழில் ரஜினியை ஏகத்துக்கும் புகழும் எமி!!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தை தொடர்ந்து, தற்போது சூப்பர் ஸ்டாருடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார் எமி ஜாக்சன். 
இந்நிலையில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்ததில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

எமி கூறியதாவது, 2.0 படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினி சாருடன் நிறைய நேரம் செலவிட முடிந்தது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் என்னை தன்னுடைய மகள் போல பார்த்துக் கொண்டார். வாழ்க்கையில் எப்படி பொறுமையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன். 

அவரிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவரிடம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன் " என எமி ஜாக்சன் ரஜினியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...